தயாரான மது பிரியர்கள்.. "சார் கடையை எப்போ சார் திறப்பீங்க.." தீபாவளிக்கு மதுப்பிரியர்கள் ஆர்வம்

• தீபாவளியையொட்டி மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் • சென்னையில் கடை திறப்பதற்கு முன்பாகவே வந்து காத்திருந்த மதுப்பிரியர்கள் • 12 மணிக்கு கடை திறந்தவுடன், முண்டியடித்து மது வகைகளை வாங்கி செல்கின்றனர்
X

Thanthi TV
www.thanthitv.com