Minister Sarathkumar | சிங்கப்பெண் தற்காப்புக் கலை உலக சாதனை நிகழ்ச்சி.. அமைச்சர் பங்கேற்பு

சிங்கப்பெண் தற்காப்புக் கலை உலக சாதனை நிகழ்ச்சி.. அமைச்சர் பங்கேற்பு

Martial Arts | Minister Sarathkumar | `சிங்கப்பெண்' தற்காப்புக் கலை உலக சாதனை நிகழ்ச்சி.. அமைச்சர் சரத் பங்கேற்பு

#MartialArts #MinisterSarathkumar

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு நந்திவரத்தில் நடைபெற்ற சிங்கப்பெண் தற்காப்புக் கலை உலக சாதனை நிகழ்ச்சியை, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது, தற்காப்புக் கலைத் திறன்களை மேம்படுத்துவது மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது...

X

Thanthi TV
www.thanthitv.com