Cuddalore | சினிமா போல் அதிவேகத்தில் அடித்து தூக்கிய கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய்,மகள்
சினிமா போல் அதிவேகத்தில் அடித்து தூக்கிய கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய்,மகள்
சினிமா போல் அதிவேகத்தில் அடித்து தூக்கிய கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய்,மகள்
சிதம்பரத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் - அதிவேகத்தால் நிகழ்ந்த விபத்து சிதம்பரம் அருகே, விழுப்புரம்–நாகை தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரக் கடை மீது மோதி கவிழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.