Tenkasi Viral Video | லுங்கியை தூக்கி கட்டி ஆபாச வார்த்தைகளை கொட்டி ரகளை - போதை இளைஞர் ஓவர் ஆட்டம்
மதுபோதையில் வாகனங்களை மறித்து இளைஞர் ரகளை
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மதுபோதையில் சாலையில் சென்ற வாகனங்களை மறித்து அட்ராசிட்டி செய்த இளைஞரால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். புகழேந்தி என்ற இளைஞர் மது போதையில் கழுகுமலை சாலையில் மினி பேருந்து மற்றும் லாரிகளை மறித்து ரகளையில் ஈடுபட்டார். அவர் சாலையில் அமர்ந்து, ஆபாசமாக பேசியது காண்போரை முகம் சுளிக்க வைத்தது.
Next Story
