துணை நிலை ஆளுநர் vs CM ரங்கசாமி.. புதுவை அரசியலில் புயல் மேகங்கள்
புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தனியார் விடுதியில் ஆலோசனை நடத்திய பின் சபாநாயகரை சந்தித்தனர்...
Next Story
