"எலே.. பண்டிகைய கொண்டாடுங்கலே!" - பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்.. அதிரப்போகும் அலங்காநல்லூர்
• அலங்காநல்லூரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கம்
• வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்
• கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணி
• ரூ.44.6 கோடி மதிப்பில் 10,000 பேர் ஜல்லிக்கட்டை பார்த்து ரசிக்கும் வகையில் அரங்கம்
