Leopard | Nilgiris | பஜாரில் சாதாரணமாக உலா வந்த சிறுத்தை.. கதிகலங்கி நிற்கும் மக்கள்

பஜாரில் சாதாரணமாக உலா வந்த சிறுத்தை.. கதிகலங்கி நிற்கும் மக்கள்

பஜாரில் சாதாரணமாக உலா வந்த சிறுத்தை.. கதிகலங்கி நிற்கும் மக்கள்

#nilgiris #Leopard #people #thanthitv

மஞ்சூர் பஜாரில் சாதாரணமாக உலா வந்த சிறுத்தை - மக்கள் அச்சம் நீலகிரி, மஞ்சூர் பஜார் பகுதியில் சர்வசாதாரணமாக இறையை தேடி உலா வந்த சிறுத்தை சாலையில் நடந்து சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த காட்சிகளை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com