Leopard | இரண்டு காலில் நின்று வீட்டுக்குள் நுழைய துடித்த சிறுத்தை - மரண பயத்தில் அலறிய குடும்பம்

இரண்டு காலில் நின்று வீட்டுக்குள் நுழைய துடித்த சிறுத்தை - மரண பயத்தில் அலறிய குடும்பம்

Leopard | இரண்டு காலில் நின்று வீட்டுக்குள் நுழைய துடித்த சிறுத்தை - மரண பயத்தில் அலறிய குடும்பம்நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை ஆந்திரப் பிரதேசம், திருப்பதி அடுத்த ரேணிகுண்டா மண்டலம் வெங்கடாபுரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com