கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை - கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை
ஈரோடு ஆசனூர் மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று மீண்டும் கன்று குட்டியை வேட்டையாடி கொன்ற சம்பவம் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
ஒங்கல்வாடி கிராமத்தைச் சேர்ந்த மல்லேஷ் என்பவரது மாட்டு கொட்டகைக்குள் நுழைந்த சிறுத்தை, கன்றுக்குட்டியை கடித்து கொன்றதாக தெரியவருகிறது.
சிறுத்தையை பிடிக்க உடனே நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட வன அலுவலகத்திற்கு சென்ற விவசாயிகளும், பொதுமக்களும் வனத்துறை அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
