ஆட்டை அடித்து கொன்ற சிறுத்தை - சத்தம் கேட்டு ஓடிய மக்கள்.. கோவையில் பரபரப்பு

x

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் பகுதியில் மாட்டு தொழுவத்திற்குள் நுழைந்த சிறுத்தை ஆட்டை கடித்து கொன்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகள் கத்தும் சத்தத்தை கேட்டு வீட்டில் இருந்து ஆட்கள் வருவதை கண்ட சிறுத்தை, வனப்பகுதிக்குள் ஓடிச்சென்று மறைந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்