PollachiLeopard |உயிரை பறித்து ஊருக்குள் படுத்து உருண்ட சிறுத்தை-மக்களை பீதியாக்கும் அதிர்ச்சி CCTV
பொள்ளாச்சி அருகே குப்பிச்சிபுதூர் பாசி பைத்தான் பாறையில் உள்ள தோட்டப்பகுதியில் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் சிறுத்தை கன்றுக்குட்டியை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
Next Story
