கோத்தகிரியில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை

கோத்தகிரியில் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து நாயை வேட்டையாடிய சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, பிரபல தனியார் பள்ளி வளாகத்திற்குள் பகல் நேரத்திலேயே புகுந்த சிறுத்தை, அங்கிருந்த நாய்களை வேட்டையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#nilgiri #school #leopard #dog #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com