Leopard | College | பிரபல யூனிவர்சிட்டிக்குள் புகுந்த சிறுத்தை - வைரல் வீடியோ
திருப்பதி மலை அடிவாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வேதம் கற்பிக்கும் பல்கலைக்கழகம் உள்ளது. இந்நிலையில், இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்து, இரை தேடியது. பல்கலைக்கழக காவலாளி ஒருவர் செல்போனில், அந்த சிறுத்தையை படம் பிடித்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
