Leopard | Viral Video | சர்வ சாதாரணமாக தடுப்புச் சுவரில் வலம் வந்த சிறுத்தை..

சர்வ சாதாரணமாக தடுப்புச் சுவரில் வலம் வந்த சிறுத்தை..

சர்வ சாதாரணமாக தடுப்புச் சுவரில் வலம் வந்த சிறுத்தை.. #thenilgiris #coonoor #leopard #viralvideo #thanthitv குன்னூர் குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கெந்தளா கிராமத்தில் நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, வீட்டின் தடுப்புச் சுவர் மீது ஏறிச் சென்றது. இந்தக் காட்சிகள் வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், ஏற்கனவே கரடி நடமாட்டத்தால் அச்சமடைந்திருந்த மக்கள், தற்போது சிறுத்தையும் வந்துள்ளதால் பீதியடைந்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என எடுக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X