Leopard | வீட்டிற்கு வரும்போது இளைஞரை அடித்து தூக்கிய சிறுத்தை.. போராட்டத்தில் இறங்கிய மக்கள்
வீட்டிற்கு வரும்போது இளைஞரை அடித்து தூக்கிய சிறுத்தை.. போராட்டத்தில் இறங்கிய மக்கள்
வீட்டிற்கு வரும்போது இளைஞரை அடித்து தூக்கிய சிறுத்தை.. போராட்டத்தில் இறங்கிய மக்கள்
#Leopard #death #erode #protest #thanthitv
சிறுத்தை தாக்கி இளைஞர் பலி - பொதுமக்கள் போராட்டம் சத்தியமங்கலம், ஆசனூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் பழங்குடியின கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.