Kovai | Elephant | சாவகாச நடை.. இரவு நேரத்தில் ஊருக்குள் உலா வரும் ஆபத்து - பீதியில் கோவை மக்கள்

x

ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானை/குடியிருப்பு பகுதிகளில் சாவகாசமாக வலம் வரும் ஒற்றை காட்டு யானை/வனத்துறையினர் கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை

கோவை மாவட்டம் நரசிபுரம் பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்