லெஜெண்ட் சரவணன் தான் காரணம் - கூல் சுரேஷ்
“நான் ஸ்டைலாக...கெத்தாக இருக்க காரணம் லெஜெண்ட் சரவணன் தான்“
சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகர் கூல் சுரேஷ், தான் ஸ்டைலாக, கெத்தாக இருப்பதற்குக் காரணம் நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் தான் என பூரித்தார்.
Next Story
