போராட்டத்தில் குதித்த லெக்ச்சரர்கள் கைது... பரபரப்பில் மாநில கல்லூரி

10 அம்ச கோரிக்கை - கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்/10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டம்/கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் முழக்கம்/பணியிட மாறுதல், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகள்/போராட்டத்தில் ஈடுபட்ட கெளரவ விரிவுரையாளர்கள் கைது

X

Thanthi TV
www.thanthitv.com