கசிந்த கலெக்டர் கடிதம் - லீக்கான டாப் சீக்ரெட்.. பெரும் சர்ச்சை

x

கனிம வளங்களை கொண்டு செல்லும் அதிகனரக வாகனங்களை எந்த சோதனையும் இன்றி நேர கட்டுப்பாடுகள் இன்றி 24 மணி நேரமும் செல்ல அனுமதிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பிய கடிதம் சமூக வலைத்தளங்களில் கசிந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சமூக வலைத்தளங்களில் இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்