தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை-தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களின் முயற்சி
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னிலை-தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்களின் முயற்சி.கார் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், கல்வித்துறையில் முதலீடுகள ஈர்ப்பதில் முதலமைச்சர்களின் ஆர்வம்
இந்திய அளவில் ஒப்பிடும்போது அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமான தமிழ்நாடு உள்ள நிலையில் இதற்கு அடித்தளமாக அமைந்தது நமது தலைவர்களின் தொலைநோக்கு பார்வைதான் என்றால் மிகையில்லை... அது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு.