வீட்டில் சமைத்து நாய்களுக்கு உணவளிக்கும் வழக்கறிஞர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 10க்கும் மேற்பட்ட நாய்கள் உணவின்றி சுற்றி வருகின்றன.
வீட்டில் சமைத்து நாய்களுக்கு உணவளிக்கும் வழக்கறிஞர்
Published on
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு பள்ளி விளையாட்டு மைதானம் அருகே 10க்கும் மேற்பட்ட நாய்கள் உணவின்றி சுற்றி வருகின்றன. இதனை அறிந்த வழக்கறிஞர் இளங்கோ என்பவர் தனது வீட்டில் சாதம் சமைத்து அதில் பால் கலந்து அதனை தினமும் நாய்களுக்கு அளித்து வருகிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com