Sirkali Protest | ஒன்று கூடிய விவசாயிகளுக்கு தடியடி.. இரவில் பரபரப்பு - சிதம்பரம் NHல் அதிர்ச்சி

x

சீர்காழியில் பருத்திக்கு உரிய விலை கேட்டு, விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டதால், சீர்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்