கணவருக்கு ஏற்பட்ட அவமானம்... மொத்த ஊரையும் பதறவிட்ட மனைவி

கணவருக்கு ஏற்பட்ட அவமானம்... மொத்த ஊரையும் பதறவிட்ட மனைவி
Published on

பண்ருட்டி அருகே நிலத்தகராறில் கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனைவி உயர் மின் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது..

X

Thanthi TV
www.thanthitv.com