ஆடி இறுதி வெள்ளி, விடுமுறை.பவானி அம்மன் கோயிலில் பக்தர்களால் ஸ்தம்பித்த போக்குவரத்துக்கு

x

ஆடி இறுதி வெள்ளி மற்றும் விடுமுறை நாளை ஒட்டி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்திய நிலையில், பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்