மாணவர்களுக்கு லேப்டாப் - ``இந்த மாத இறுதிக்குள்’’ தமிழக அரசு திட்டம்
மாணவர்களுக்கு லேப்டாப் - ``இந்த மாத இறுதிக்குள்’’ தமிழக அரசு திட்டம்
மடிக்கணினி திட்டம் - ஆகஸ்ட் இறுதிக்குள் கொள்முதல் செய்ய ஆணை
கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டம். 15.6 இன்ச் திரை அளவு கொண்ட ஒரு மடிக்கணினிக்கு டெல் நிறுவனம் ரூ.40,828 விலையாக சமர்ப்பித்துள்ளது.14 இன்ச் திரை அளவு கொண்ட ஒரு மடிக்கணினிக்கு ஏசர் நிறுவனம் ரூ.23,385 விலையாக சமர்ப்பித்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மடிக்கணினி கொள்முதல் செய்வதற்கான ஆணையை வழங்க தமிழக அரசு திட்டம்
Next Story
