Laptop Scheme | அடுத்த ஆண்டில் இருந்து.. லேப்டாப் விஷயத்தில் உறுதியோடு இருக்கும் அரசு
லேப்டாப் விவகாரத்தில் தமிழக சட்டப்பேரவையில் காரசார மோதல்
சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கல்லூரி இறுதி ஆண்டு முடியும் நேரத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது ஏன் எனவும், மேலும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த
நிதியாண்டில் மடிக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி
மடிக்கணினி வழங்கியதாகவும், அடுத்தடுத்த ஆண்டுகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பதிலளித்தார்.
Next Story
