Landslide | TN Kerala Border | சாலையில் விரிசல்.. உள்ளே இறங்கினால் 200 அடி - நிலச்சரிவு அறிகுறி
தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி மலை பாதையில் 3வது வளைவில் ஏற்பட்ட விரிசலால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது... இதனால் தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது...
Next Story
