நாகர்கோவிலில் ரயில்வே பணியின் போது மண் சரிவில் சிக்கிய 3 ஊழியர்கள் - வெளியான புதிய தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பழையாற்றின் அருகில் ரயில்வே பணியின் போது மண் சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 3 ஊழியர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டதால் நாகர்கோவில் - நெல்லை இடையிலான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
