Lalitha Jewellery Thiruvallur Branch | செங்குன்றத்தில் லலிதா ஜூவல்லரியின் 65-வது கிளை திறப்பு

Lalitha Jewellery Thiruvallur Branch | செங்குன்றத்தில் லலிதா ஜூவல்லரியின் 65-வது கிளை திறப்பு

Lalitha Jewellery Thiruvallur Branch | திருவள்ளூர், செங்குன்றத்தில் லலிதா ஜூவல்லரியின் 65-வது கிளை திறப்பு திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில், 42 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட லலிதா ஜூவல்லரியின் 65-வது கிளை திறக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே ஜி.என்.டி. சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய கிளையை, நிறுவன உரிமையாளர் கிரண்குமார் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். திறப்பு விழாவை முன்னிட்டு தங்க நகைகளுக்கு கிராமிற்கு 2 சதவீதம் தள்ளுபடியும், பழைய தங்கத்திற்கு கிராமிற்கு 150 ரூபாய் கூடுதலாகவும், வைர நகைகளுக்கு காரட்டிற்கு 12 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

X

Thanthi TV
www.thanthitv.com