பெசன்ட் நகரில் குவிந்த லட்சக்கணக்கான மக்கள்.. திடீர் போக்குவரத்து மாற்றம்
பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம்
சென்னை பெசன்ட் நகரில் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை ஒட்டி, பிரமாண்டமான கொடியேற்ற விழா இன்று மாலை நடைபெற உள்ளது.
Next Story
