Kulasai Dasara | நள்ளிரவு சூரசம்ஹாரம் காண குலசை நோக்கி லட்சக்கணக்கில் படையெடுக்கும் மக்கள்
நள்ளிரவு சூரசம்ஹாரம் காண குலசை நோக்கி லட்சக்கணக்கில் படையெடுக்கும் மக்கள்
#kulasai #soorasamharam #dasara
Kulasai Dasara | நள்ளிரவு சூரசம்ஹாரம் காண குலசை நோக்கி லட்சக்கணக்கில் படையெடுக்கும் மக்கள் குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு நடைபெறுகிறது. இதனால், குலசையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியத்தொடங்கியுள்ளனர்...
