Cuddalore | Farmers | தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்.. கண்ணீர் விடும் விவசாயிகள்
தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்.. கண்ணீர் விடும் விவசாயிகள்
தேங்கி கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்.. கண்ணீர் விடும் விவசாயிகள்
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் - விவசாயிகள் கவலை கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்மணிகள் தேங்கியுள்ளதால், மழையில் நனைந்து முளைப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்