La.Ganesan Passed Away | இல.கணேசன் உடலுக்கு மூவர்ண கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி
மறைந்த ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடலுக்கு மூவர்ண தேசிய கொடி முப்படையினர் சார்பில் போர்த்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக நடேசன் பூங்காவிற்கு எதிரில் உள்ள மைதானத்தில் உடல் வைக்கப்படவுள்ளது...
Next Story
