Lady Mu*der ஆசிட் அடித்து முகத்தை உருக்குலைத்து உடலில் கல் உப்பு கொட்டி பெண் கொடூர கொலை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் முகத்தில் ஆசிட் ஊற்றியும், உடலில் கல் உப்பு கொட்டியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.