கவனச் சிதறல் - `ப' வடிவில் மாறும் பள்ளி வகுப்பறைகள்

x

கவனச் சிதறல் - 'ப' வடிவில் மாறும் பள்ளி வகுப்பறைகள்

பள்ளி மாணவர்களின் கவனச் சிதறலை கருத்தில் கொண்டு வகுப்பறைகளில் வடிவமைப்பு மாற்றம்

'ப' வடிவில் வகுப்பறைகளை மாற்றி அமைக்க இயக்குனர் கண்ணப்பன் உத்தரவு

" 'ப' வடிவில் வகுப்பறை இருந்தால் மாணவர்களின் கவனம் ஆசிரியர் மீதும், கற்றல் மீதும் இருக்கும்"

"தற்போதைய நேரடி முறையிலான வடிவமைப்பினால் மாணவர்களின் கவனம் சிதறுகிறது"

வகுப்பறைகளின் வடிவத்தை மாற்றி அமைக்க பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பு


Next Story

மேலும் செய்திகள்