வங்கி ஊழியர்கள் திட்டியதால் கூலி தொழிலாளி தற்கொலை

வங்கி ஊழியர்கள் திட்டியதால் கூலி தொழிலாளி தற்கொலை
Published on

கடலங்குடியை சேர்ந்த கூலி தொழிலாளி முனுசாமி, தனியார் வங்கி மற்றும் பைனான்சில் சுமார் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். விபத்தில் சிக்கியதால் தவணை செலுத்தாமல் இருந்த நிலையில், வங்கி ஊழியர்கள் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முனுசாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் அவர் பேசிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com