"லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை" - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

"கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

"கொரோனா பரிசோதனைக்கான மாதிரிகளை எடுக்கும்படி லேப் டெக்னீஷியன்களை நிர்பந்திக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மாதிரிகள் சேகரிப்பது லேப் டெக்னீஷியன்களன் அன்றாடப் பணிதான் என்று கூறியுள்ள தமிழக அரசு, அவர்களின் செயல்பாடு கண்டனத்துக்குரியது என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, லேப் டெக்னீஷியன்களை மாதிரிகள் எடுக்க பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com