"திருப்பரங்குன்றம் தீப விவகாரம் - முதல்வருக்கு அக்கறை இல்லை"
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முதல்வருக்கு அக்கறை இல்லை என விமர்சித்துள்ளார்