நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கனமழை - குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் இடியுடன் கனமழை - குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு
Published on

* நெல்லை மாவட்டத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

* இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com