ஒரு பெரிய தப்பு பண்ணி ஜெயிலுக்கு போயிட்டு வந்த பெரும்பாலானவங்க திருந்தி வாழனும்னு தான் ஆசை படுவாங்க. ஆனா அந்த ஆசை பலருக்கு நிராசையா போயிடும். அப்படி தான் இங்கயும் நடந்திருக்கு.