• தமிழ் புத்தாண்டு ரிலீஸா தியேட்டர்ல ருத்ரதாண்டவம் ஆட இருந்த ராகவா லாரன்ஸோடு புதுப்படத்துக்கு புதுசா ஒரு சிக்கல் வந்திருக்கு... • திட்டமிட்டப்படி படம் ரீலிஸ் ஆகுமா ? ஆகாதா ?