இரண்டு பள்ளி சிறுமிகள, ஆஃபிஸ்ல அடச்சுவச்சு பாலியல் இச்சைக்கு இரையாக்கி இருக்காரு ஒரு கொடூர வழக்கறிஞர். ஈவு இறக்கம் இல்லாமல், தனது நண்பர்களுக்காக சிறுமிகளை பஸ் ஏத்தி அனுப்பி வைத்த காமுகன் சிக்கியது எப்படி..?