உப்பிலியப்பன் கோயில் முன்மண்டப தூண்களில் விரிசல்...

கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில் முன்மண்டப தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உப்பிலியப்பன் கோயில் முன்மண்டப தூண்களில் விரிசல்...
Published on
கும்பகோணத்தை அடுத்த திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில் முன்மண்டப தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோயில் கொடி மரத்திற்கு அருகே உள்ள மண்டபத்தின் தூண்கள் சிமெண்ட் பெயர்ந்து இடியும் நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டும் பக்தர்கள், அதனை இடித்து விட்டு புதிய மண்டபம் கட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com