Kumbakonam | ஊருக்குள் புகுந்த இருவர்... வெளியாள் என கரெக்டா கண்டுபிடித்த தெருநாய்கள்
ஊருக்குள் புகுந்த இருவர்... வெளியாள் என கரெக்டா கண்டுபிடித்த தெருநாய்கள்
#kumbakonam | #cctv | #biketheft கும்பகோணத்தில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கும்பகோணம் மாநகரப் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கும்பகோணம் ஜாமியா நகர் பகுதியில் அஸ்லம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இரவு நேரத்தில் அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், வாகனத்தின் பூட்டை உடைத்து திருடிச் சென்றுள்ளனர்.
