Kumbakonam | தன் மனைவியிடம் டியூஷன் படிக்க வந்த சிறுமியிடம் அசிங்கமாக நடந்த மிருகம் கைது
கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- ஏசி மெக்கானிக் கைது
கும்பகோணத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஏசி மெக்கானிக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கும்பகோணம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த விக்னேஷ், தனது மனைவியிடம் டியூஷன் படிக்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் விக்னேஷ் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
