நள்ளிரவை கடந்து நடந்த நாட்டியாஞ்சலி

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நாட்டிய விழாவை ஏராளமானோர் கண்டு களித்தனர்.
நள்ளிரவை கடந்து நடந்த நாட்டியாஞ்சலி
Published on
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நாட்டிய விழாவை ஏராளமானோர் கண்டு களித்தனர். மூன்றாம் நாளில் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில் சென்னை, மும்பை , பெங்களூர், கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்று பரதநாட்டியம், ஓடிசி நடனங்கள் ஆடி அசத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com