Kumbakonam | ``ஓம் நமச்சிவாய.. ஓம் நமச்சிவாய''.. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் பக்தி கோஷம் முழங்க வழிபட்டனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் விக்னேஷ் வழங்கிட கேட்கலாம்...
Next Story
