கும்பகோணத்தில் இருந்து நாம் தமிழர் கட்சியினர் பாத யாத்திரையாக சுவாமிமலை முருகன் கோவிலுக்கு வந்தனர். அலங்கரிக்கப்பட்ட முருகன் படத்துடன், மயிலாட்டம், ஒயிலாட்டதுடன் கோவிலுக்கு சென்ற அவர்கள், சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து முருகனை வழிபட்டனர்.