தவறான சிகிச்சையால் உயிரிழப்பு என புகார் : மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் மறியல்

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தவறான சிகிச்சையால் உயிரிழப்பு என புகார் : மருத்துவர்களை கண்டித்து உறவினர்கள் மறியல்
Published on
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். பந்தநல்லூர் பகுதியை சேர்ந்த வீரப்பனுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டதால் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது வீரப்பன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையே உயிரிழப்புக்கு காரணம் என்று கூறி, வீரப்பனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com