Kumbakonam | ரூ.3 கோடி பணம் எடுத்து சென்ற பேங்க் வேன் - டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து

Kumbakonam | ரூ.3 கோடி பணம் எடுத்து சென்ற பேங்க் வேன் - டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து

Kumbakonam | ரூ.3 கோடி பணம் எடுத்து சென்ற பேங்க் வேன் - டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து கும்பகோணம் அருகே 3 கோடி ரூபாய் பணம் எடுத்துச் சென்ற ஸ்டேட் வங்கி வேன் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. விபத்தில் பணத்துக்கு பாதுகாப்பாக சென்ற 2 பேருக்கு பலத்த காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தாராசுரம் அருகே விக்கிரவாண்டி–தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com